Header Ads

இணைய தளத்தின் Management



இணைய உள்ளடக்கமானது சிறந்த முறையில் தொகுக்கபட்டுள்ளதா என்பதை அவதாணிப்பதே உள்ளடக்க முகாமைத்துவம் என கருதப்படுகிறது. இதன் பிரதான நோக்கம் பயநரின் வினைத்திறன் கூடிய விதத்தில் வசதிகளை வழங்குவதாகும். அதில் இயல்புகள் சில:

பாவனையை இலகுவாக்கல்.

பயநருக்குத் தேவையான தகவல்களை விரைவாக தேடிக் கொள்ளல்.

பயநரை கவருதல்.

இலகுவாக இற்றைப்படுத்தல்.

பிற்காலத்தில் புதிய பண்புகளை(features) சேர்ப்பதற்கு வசதிகள் காணப்படுதல்.

இவ்வாறாக இணைய உள்ளடக்கம் முகாமைத்துவம் செய்யப்படுகிறது. இது இலகுவானது ஆகும். ஆனால் செவிப்புல, கட்புல தகவல்களை அதிகமாக கொண்ட தளங்களை ஒருங்கமைக்க பல்வேறு வழிமுறை பின்பற்றப் படுகின்றன. ஆதனை இங்கு நோக்குவோம்.

        வரைபடம் மூலம் வகைப்படுத்தல்.


ஓட்டுமொத்த உள்ளடக்கத்தின் தொகுப்பை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தல்.
(home page, hyperlinks)
   

       தகவல்களை சுருக்கமாக வழங்கல்.



      இலக்கமிடப்பட்ட, குண்டுக்குறி பட்டியல்கள் மற்றும் உள்தள்ளல்.
(numbered list, bulleted list, indentation)


      பயநர் வலைக்கடப்பிடத்தை இலகுவாக உலவுவதற்கான வசதிகளை வழங்குதல்.(navigate)



      இற்றைப்படுத்தல்.
(copyright)


இவ் வலைப்பக்கத்தால் நீங்கள் பயன்பெற்றால் இத் தகவலை மற்றவர்களிடமும் கொண்டு செல்லுங்கள்.
இதில் காட்டப்பட்டுள்ள படங்கள் யாவும் www,knowbrain1.blogspot.com பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை.




No comments:

Powered by Blogger.