Header Ads

உங்கள் மொபைலை பாதுகாக்க (Hackers) .............

 | Hacker





வணக்கம் நண்பர்களே! நாம் ஆண்ட்ராய்ட் மொபைல் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆண்ட்ராய்டு ஒரு open source என்பதால் எவர் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு வடிவமைப்பை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் நமது android மொபைல் ஹேக் செய்யப்படுகிறது சில வழிமுறைகள் உண்டு.

எவ்வாறு ஹாக் செய்யப்படுகிறது:

  1. Link share செய்வதன் மூலம்.
  2. தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம்.
  3. தேவையில்லாத Website செல்வதன் மூலம்.
  4. தேவையற்ற செய்திகள் recive செய்வதன் மூலம்(SMS reciving).
எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்:
  • Google play ஸ்டோரில் உள்ள செயல்களைத் தவிர வேற எந்த செயலையும் வேற எந்த முறையிலும் பதிவிறக்கம் செய்ய கூடாது.
  • வேண்டியவர்கள் ஏதேனும் லிங்க் ஷேர் செய்தால் கூட அந்த லிங்க் மூலம் நமது தகவல்கள் திருடப்படலாம். அந்த லிங்க் ஆபத்தானதா என்பதை அறிந்துகொள்ள அந்த லிங்கில் http or https என்னும் அங்கீகாரம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
  • பணம் அளித்து பெற்றுக்கொள்ளும் சேவையை பைரஸி முறையில் MOD versions என அழைக்கப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து install செய்யக்கூடாது.
  • தேவையற்ற SMS உங்கள் மொபைலுக்கு வந்தால் அந்த நம்பரை பிளாக் செய்வது மிக மிக நன்று.
  • பணப் பரிவர்த்தனைகள் செய்யும்பொழுது ஸ்கிரீன் ரெக்கார்டர் அல்லது ஸ்கிரீன் ஷாட் போன்ற வசதிகள் இயக்கத்தில் இருந்தால் ஆப் செய்து கொள்ளவும்.


2 comments:

Powered by Blogger.