இணைய உள்ளடக்கம்…………
பாடம் (text): தகவல்களின் சுருக்கம்.
படிமம் : கமரா மூலம் பெறப்பட்ட புகைப்படம், முன்னாயத்த படம்(Clip Arts), வருடி மூலம் பெறப்பட்ட படம்.
ஒலி : பாடல், ஒலிக் கோப்பு(Voice Clip).
காணொளி : காணொளிக் கோப்பு(Video Clip).
அசைவுட்டங்கள் (Animations): அசைவுட்டல் மென்பொருளின் உதவியுடன் படிமங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அசைவுட்டங்கள்.
பதிப்புரிமை (Copyright) மற்றும் பராமரிப்பு விபரம்.
வேறுதரவுகள், படிமம், செவிப்புல, கட்புல கோப்புகள், சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு.
விளம்பரம்
தேடல் வசதி
இணையத்தளத்திலிருந்து பயநருக்கு தேவையான மென்பொருள்கள், எழுத்துரு வகைகள் போன்றவற்றை தரவிறக்கம் செய்யும் வசதி.
இவ்வாறான விடயங்களை நீங்களும் எமது வலைப்பக்கத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
No comments: