தெரிந்தும் தெரியாதது……….
யாதேனுமொரு நபர் அல்லது நிறுவனத்தின் தேவை ஒன்று அல்லது பலவற்றை நிறைவேற்றும் நோக்கத்துக்காகவே இணையத்தளங்கள் உருவாக்கப்படுகின்றன. ஊலகலாவிய வலையிலே பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன.அவற்றில் சில:
1. தகவல் தொடர்பாடல்
www.nie.lk, www.edupub.gov.lk, www.webopedia.org
2. வணிகம்
www.farlin.lk, www.lego.lk, www.amazon.com
3. பொழுதுபோக்கு
www.islandcricket.lk, www.netflix.com, www.youtube.com
4. விளம்பரம்
www.onclickads.net, www.adcash.com, www.myadvertisingpays.com
5. செய்திகளை வழங்கல்
www.itnnews.lk, www.newsfirst.lk, www.bbc.co.uk
6. சமூக தொடர்புகளை கட்டியெழுப்பும் ஊடகங்கள்
www.facebook.com, www.linkedin.com, www.twitter.com
7. தேடல்பொறி
www.google.com, www.msn.com, www.bing.com
8. தனிநபர் நோக்கம்
www.president.gov.lk, www.arthurcclarke.net, www.nelsonmandela.org
இவ்வாறான தளங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் எத்தனை பேர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதே இங்கு கேள்விக்குரியதாகின்றது….. ?
No comments: