ஓவ்லைனில் பயன்படும் செயலிகள்....
இன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிறந்த செயலிகளின் பயன்களும் அவற்றினை பயன்படுத்தும் விதமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.Best offline weather app: AccuWeather
இந்த செயலியின் மூலம் காலநிலையினை இணையம் இல்லாத சமயத்திலும் தொடர்ந்து அடுத்த 15 நாட்களுக்கான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
2. Best offline eBook reader app: Amazon Kindle
ஆப்லைனில் புத்தகங்கள் படிப்பதென்பது மிகச் சிறந்த ஒன்றே! ஏனெனில் புத்தகங்களை படிப்பதற்கு இது போன்ற செயலிகள் இல்லாவிடில் பல டேட்டாக்கள் வீணடிக்கப்படும். இதற்கு Kindle செயலி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
3. Best offline travel app: TripAdvisor Hotels Flights
ட்ரிப் அட்வைசர் என்று கூறப்படுகின்ற இந்த செயலியானது அனைத்து போக்குவரத்து சம்மந்தப்பட்ட செயலிகளிலும் மிகச் சிறந்த ஒன்றாகும். இதில் பெருநகரங்களை பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன.
4. Best offline app for saving things for later: Pocket
பாக்கெட் செயலி மூலம் ஒரு சாதனத்தில் நாம் பார்க்கும் செய்திகள் கட்டுரைகள் என அனைத்தையும் சேமித்து வைத்து இணையமில்லா நேரத்தில் வாசித்து கொள்ளலாம்.
5.. Best offline dictionary app: Offline Dictionaries
offline dictionary செயலியில் 50 மொழிகளுக்கும் மேலாக அகராதியினை ஆப்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. Best offline translation app: Google Translate
ஆப் லைனில் ட்ரான்ஸ்லேட்டர் செயலியில் மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.இதில் 90 மொழிகளில் ட்ரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம்.
7. Best offline map app: Google Maps
இந்த செயலியில் நமக்கு தேவையான பகுதிகளை டவுன்லோடு செய்து பின் இணையமில்லா நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
8. Best offline note-taking app
இதன் மூலம் முக்கியமானவற்றினை குறிப்பெடுத்துக் கொள்ளாலாம். பல “note taking” செயலிகள் இருந்தாலும் அவற்றுள் Monospace சிறந்தத ஒன்றாக கருதப்படுகிறது.
Super sir ..
ReplyDeleteThank you for give us usefull news
👍👌
Delete